நிச்சயதார்த்தம் & வரவேற்பு
14 நவம்பர் 2026
மாலை 6:00 மணி – 8:30 மணி
Maha Thirumana Mandapam

திருமணம்
15 • 11 • 2026
அன்புடன் அழைக்கிறோம்
இறைவன் அருளாலும், எங்கள் பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களின் அன்பும் ஆசியுடனும், எங்கள் வாழ்வின் இனிய புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளோம்.
இத்தருணத்தில் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தி எங்கள் மகிழ்ச்சியை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
மணமக்கள்

மணமகன்

மணமகள்
இரு இதயங்கள்... ஒரே வாழ்க்கை... ஒரு புதிய பயணம்...
எங்கள் கதை
நினைவில் நிற்கும் தருணங்கள், அன்புடன் எழுதப்படும் ஒரு பயணம்.
பகையெனத் தொடங்கியது, விதியெனத் தொடர்ந்தது.
சண்டைகள் மறைந்து, நட்பென மலர்ந்தது.
நட்பெனத் தொடங்கியது, காதலென நிறைந்தது.
தூரங்கள் வந்தாலும், இதயங்கள் பிரியவில்லை.
இரு மனம் இணைந்தது, ஒரே வாழ்வாய் மலர்ந்தது. ❤️
நினைவுகள்
2013
நினைவு
2013 முதல் 2026 வரை — நம் நினைவுகளின் பயணம்
இரு இதயங்கள்…ஒரு வாழ்க்கை…இனி வரும் ஒவ்வொரு நாளும்ஒன்றாக. ❤️
இன்றிலிருந்து… என்றும் ஒன்றாக.
--
நாட்கள்
--
மணி
--
நிமிடம்
--
விநாடி
திரு. இளங்கண்ணன் – திருமதி. விஜயலெட்சுமி அவர்களின் அன்பு மகன்
❦
திரு. அருணாசலம் – திருமதி. சாந்தி அவர்களின் அன்பு மகள்
ஆசிர்வாதம்
மாப்பிள்ளை குடும்பத்தினர்
திரு. இளங்கண்ணன்
&
திருமதி. விஜயலெட்சுமி
மணமகள் குடும்பத்தினர்
திரு. அருணாசலம்
&
திருமதி. சாந்தி
உங்கள் வருகையே எங்கள் மகிழ்ச்சியின் முழுமை.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
— திருக்குறள் 45